Headlines

சவூதியில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமியர்களாக மாறிய 220 பிலிப்பைன்ஸ் நாட்டினர் !

சவூதி மக்கா நகரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 220 பணியாளர்கள் அங்குள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

Read More

அம்பாறையில் ACMC, SLMC க்கு சவாலாக அமையும் -அமீர் அலி

வீரகேசரி வாரவெளியீட்டில் இன்று (28) பிரசுரமான சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ். அமீர் அலி அவர்களின் பேட்டியின் ஒரு சிறு பகுதியை கீழே தருகிறேன். அவர் தெரிவித்துள்ள கருத்து. கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக அமையுமா? பதில் : பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்கு…

Read More

மஹிந்தவின் மறக்க முடியாத மூவரும்; றிஷாதின் உரிமைப் போராட்டமும்

ஏ.எச்.எம்.பூமுதீன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கும் இன்றைய நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அரசியல் ரீதியான எதிரும்புதிருமான கருத்துக்கள் தற்போது தேர்தல் களத்தை சூடாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிள்ளையார் சூழி போட்டு இன்றைய அரசியல் களத்தை சூடாக்கியுள்ளார். நான் சாகும் வரை மறக்க முடியாதவர்கள் என மகிந்த ராஜபக்ச மூவரை குறிப்பிட்டு கடும் தொணியில் வெளிப்படுத்தியுள்ள கருத்து அரசியல் , சமுக மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளதுடன் பாரிய சிந்தனையும்…

Read More

நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

மறக்க முடியுமா இந்த நபரை? நிலவில் முதன்முதலில் காலை வைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டர்டாம் இஸ்லாத்தை ஏற்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்? இவர் நிலவில் கால்களை வைத்து புகழ்பெற்றது ஒருபுறம் இருந்தாலும் மறுமையில் சொர்க்கத்தில் காலை வைக்கும் பாக்கியத்தை எல்லாம் வல்ல இறைவன் இவருக்கும் நமக்கும் வழங்குவானாக! இன்ஷா அல்லாஹ்…

Read More