Headlines

ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றாரா?

சமூக வளைதளமான வாட்ஸ் அப் இல் ஜார்ஜ் புஷ் இஸ்லாத்தை ஏற்றுவிற்றார் என்கிற செய்தி அதிகளவில் பரவி வருகிறது. அந்த செய்தியை ஆங்கில பத்திரிகை வெளியிட்டது. அவர் இஸ்லாத்தை ஏற்றார் என செய்தி எந்தளவில் உண்மையென நம்பமுடியவில்லை.

Read More

குருடர் முன் பிச்சைகேட்டு செவிடன் காதில் சங்கு ஊதுகின்றஅரசியல் என்னிடம் இல்லை!

இன்று முஸ்லிம் மக்களுக்கு எதிராக எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மௌனம் சாதிப்பதுஏன்? என்றுகேள்வி எழுப்பினார் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன். சமகால அரசியல் நிகழ்வுகள் தொடர்பானமுக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று முசலியில் இடம் பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்! ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போல் நானில்லை.ஊடகங்களில் படம் காட்டவும் பொய்யான பிரதேசவாதம் கூறி வாக்களித்த மக்களை…

Read More

ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய் – அஸ்வர்

நாட்டில் வாழும் சிறு­பான்மை இனத்த­வர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட ­விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்­ப­தற்கு அர­சாங்­கத்­திற்கு அரு­க­தை­யில்லை. ஆகை யால், தொடர்ச்­சி­யாக முஸ்­லிம்­களின் வண க்க வழி­பா­டு­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்கும் வகையில் செயற்­படும் கல­கொட அத்தே ஞான­சார தேரரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஆட்­சியின் போதே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­முறை கட்­ட­விழ்த்து விடப்­பட்­ட­தாக கூறி ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­திய முஸ்­லிம்­க­ளுக்கு, இறு­தியில் ஏமாற்­றமே பதி­லாக கிடைத்­துள்­ளது….

Read More