ஒபாமா இலங்கைக்கு, வருவதற்கான வாய்ப்பு – மங்கள சமரவீர
ஜோன் கெரி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதுரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குத் தகவல் அனுப்பியுள்ளது என்று கூறப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி கூடிய விரைவில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளுண்டு என்று வொங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது. மேலதிகமாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூட இலங்கை வருவதற்கான வாய்ப்புகள்…
