அம்மாவின் சடலத்தை நிர்வாணப்படுத்தி ஆற்றில் வீசுவதற்காக சுமந்து சென்ற போது பல தடவைகள் தடுக்கி வீழ்ந்தேன் …! சந்தேக நபரின் முழு வாக்குமூலம்…
எம்.நேசமணி எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழகான ரோசாப்பூவை பரிசாகக் கொடுத்தாள். ஆனால், அவளது பிறந்த நாளுக்கோ என்னால் எந்தவிதமான பரிசையும் கொடுக்க முடியாமல் போனது. அதனால் சித்திரை புத்தாண்டிற்காவது நல்லதொரு பரிசைக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்திலும் என்னிடம் பணம் இருக்கவில்லை. அம்மாவிடம் பலமுறை பணம் கேட்டும் கொடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட கோபத் தால் தான் அம்மாவை தாக்கினேன். அத்துடன் இறந்து போன அம்மாவின் சடலத்தை நிர்வாணப்படுத்தி ஆற் றில் வீசுவதற்காக சுமந்து சென்றபோது…
