Headlines

ஒபாமா – ராவுல் காஸ்ட்ரோ நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து: 50 ஆண்டு கால பகை விலகியது – புதிய உறவு மலர்ந்தது

அமெரிக்கா அதிபர் ஒபாமா மற்றும் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோரிடையே நேற்று நடைபெற்ற நேரடி சந்திப்பின் மூலம், இரு நாடுகளுக்கிடையே இருந்த 50 ஆண்டு கால பகை மறந்து புதிய உறவு மலர்ந்துள்ளது. உலக அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கியூபாவில் புரட்சியின் மூலம் பிடர் காஸ்ட்ரோ ஆட்சியை பிடிப்பதற்கு முன்பும், பின்பும் அமெரிக்காவும், கியூபாவும் எதிரி நாடுகளாகவே இருந்தன. ஐ.நா மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதிராக மிக நீண்ட சொற்பொழிவையும் பிடல்…

Read More

தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதித்த நிறைவேற்று சபைக்கு எதிராக வழக்கு

இலங்­கையில் தேசிய கீதம் சிங்­கள மொழி­யிலே பாடப்­பட வேண்டும் எனவும் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதத்தைப் பாடு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­துள்­ளமை அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­துக்கு விரோ­த­மா­னது எனவும் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்பின் தேசிய அமைப்­பாளர் வெய­வர சீல­ரத்ன தேரர் இவ் அனு­ம­தியை வழங்­கிய தேசிய நிறை­வேற்­றுச்­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக புத்­தாண்டின் பின்பு வழக்குத் தொட­ர­வுள்­ள­தாக கூறினார். நேற்­றுக்­காலை தெஹி­வளை பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிலே அவர் மேற்­கண்ட கருத்­தினை வெளி­யிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உலகில்…

Read More

கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி க அமைச்சர் றிஷாத் நடவடிக்கை

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் புல்மோட்டை கனியவள கூட்டுதாபனத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி நாட்டுக்கும்,பிரதேசத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் செயலுருவம் வழங்கவுள்ளதாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புல்மோட்டைக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் றிசாத் பதியுதீன் கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் நன்மை கருதி கூட்டுத்தாபன வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை நிலையத்தினை திறந்து வைத்ததன் பின்னர் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும்,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் என்மீது கொண்டுள்ள நம்பிக்கை…

Read More

புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் றிஷாத் பதியுதீன் ஆராய்வு

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ் திருகோணமலை மாவட்டத்திற்குட்பட்ட புல்மோட்டை கிராமத்திற்கு  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன்று விஜயம் செய்தார். புல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு அமைச்சரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.புல்மோட்டை நுாலக கேட்போர் கூடத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். கி்ண்ணியா பிரதேச சபை தவிசாளரும்,திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளருமான ஹில்மி,குச்சவெளி பிரதேச சபை…

Read More

வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாயபூர்வமாக மன்னாரில் திறந்துவைக்கப்பட்டது

ஏ கே எம் சியாத் வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள  வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு (Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ எச் எம் முபாரக் மெளலவி தலைமையில் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது. இதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்  வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயத்தை  சம்பிரதாயபூர்வமாகதிறந்து…

Read More

தாதியர் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த சம்மாந்துறை மாணவிகள்

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் 2011 ஏ தொகுதி இறுதிப் பரீட்சையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவிகள் சிறப்புச் சித்தியடைந்திருக்கின்றார்கள். இலங்கையின் முண்ணனி தாதியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒன்றான யாழ்ப்பாண தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் மூன்று வருட கால தாதிய பயிற்ச்சியினை வெற்றிகரமாக முடித்து இறுதிப் பரீட்சையிலேயே இவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள். இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியினை அடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தரம் 3 தாதியர் நியமனங்களை பெற்று சம்மாந்துறைக்கும்,…

Read More