மூக்கின் மேல் அடையாளம் – வியக்க வைக்கும் அல்-குர்ஆன்!
‘அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ‘முன்னோர்களின் கட்டுக் கதைகள்’ எனக் கூறுகிறான். ‘அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்’ -குர்ஆன் 68:15,16 நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன். மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்? மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும்….
