அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைமையில் புதிய ஹஜ்முகவர்கள் சங்கத்தின் நிருவாக குழு தெரிவு
(அஸ்ரப் ஏ சமத்) கடந்த காலங்களில் பிரச்சிணைகளில் ஈடுபட்ட இரண்டு ஹஜ்முகவர்கள் சங்கங்களையும் ஜம்மியத்துல் உலமா அழைத்து கலந்தாலோசித்து ஒரு புதிய தற்காலிக இலங்கை ஹஜ்முகவர்கள் நிருவாக சபையைத் தெரிபு செய்து முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ் விடயம் சம்பந்தமாக கடந்த வாரம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷஷேக் றிஸ்வி முப்தி, செயலாளர் அஷ;ஷேக் அஹ்மத் முபாராக் உறுப்பிணர் முக்ஸித் அஹ்மத் ஆகியோர் முன்னிலையில் இரண்டு ஹஜ் முகாவர்கள்…
