Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதின் முசலிக் கிராமங்களுக்கு விஜயம்

K.C.M.அஸ்ஹர் (முசலியூர்) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுதீன் முசலிப் பிரதேசத்திலுள்ள மக்களை பார்வையிடுவதற்காக ஒவ்வொரு கிராமத்திற்கும் சூறாவளிச்சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகளை தேர்தல் காலஹ்களில் மட்டுமே சாதரண பொதுமக்களால் இலகுவாக சந்திக்க முடியும்.பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டால் கொழும்பில் சென்று குடியேறுவிடுவர்.இதன் பின்பு மக்களால் சந்திக்கவோ தொடர்பு கொள்ளவோ முடியாத நிலை பல மாவட்டங்களில் காணக்கூடியதாக உள்ளது.(உ-ம்)வன்னியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் மாகாணப் பிரதிநிதி அமைச்சர்களில் மிகவும்…

Read More

இந்த நல்லாட்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் – அமைச்சர் றிஷாத் பதியுதீன்

இலங்கை நாட்டில் தமிழ் பேசும் மக்கள் ஒரு நிர்நதரமான தீர்வை பெற்றுக்கொள்ள தமிழ்,முஸ்லிம் மக்களின் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இன்றியமையாதது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா விபுலானந்தா கல்லூரியில் இன்று இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு பலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பாராட்டும் விழா பாடசாலை அதிபர் தனபாலசிங்கம் தலைமையில் இடம் பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அமைச்சர் பேசுகையில் கூறியதாவது…

Read More

ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊடகப் பிரிவு வவுனியா மாவட்டத்தின் ஆண்டியா புளியங்குளம்  முஸ்லிம் வித்தியாலயத்தின்  வருடாந்த பரிசளிப்பும்,கவிதை நூல் வெளியிட்டு விழாவும் இன்று மாலை பாடசாலை மைதானத்தில்  இடம் பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஜாபிர்  தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்,பிரதம அதிதியாக கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் வவுனியா வலயக் கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் ; கலந்து கொண்டனர்.

Read More