Headlines

இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் -றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த ஆட்சியில் சகல சமூகங்களினது பாதுகாப்பும் உறுதிபடுத்தப்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்.கைத்தொழில்.வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இன ரிீதியான ஒற்றுமைக்கு எமது மக்கள் காத்திரமான பங்களிப்பை இந்த நாட்டில் செய்துவந்துள்ளார்கள் என்றும் கூறினார். புத்தளம் பாலாவி இல்மியா அரபிக் கல்லுாரியின் 3 வது அல்-ஹாபிழ் டிப்ளோமா பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா வைபவம் இன்று 2015-02-04 ஹூசைனியா…

Read More

ஐக்கியத்தை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்

நல்­லி­ணக்­கத்­தி­னூ­டாக தேசிய ஐக்­கி­யத்தை அதன் எல்லா அம்­சங்­களிலும் அடைந்து கொள்­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டிய சந்­தர்ப்பம் உரு­வா­கி­யுள்­ள­தாக தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இளைஞர் பரம்­ப­ரைக்கு புதிய திறன் அபி­வி­ருத்தி புதிய அறிவு தொழில் நுட்­பத்­துக்­கான வாய்ப்­புக்­களைப் பெற்­றுக்­கொ­டுத்து அத­னூ­டாக தேச­மெங்கும் சுதந்­திர உணர்­வுக்கு உர­மூட்ட வேண்டும் என்றும் தெரி­வித்­துள்ளார். நாட்டின் 67 ஆவது சுதந்­திர தின வாழ்த்துச் செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். இது தொடர்பில் ஜனா­தி­பதி செய­லகம் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, நாட்டில்…

Read More

ஜனாதிபதிக்கு அதிகாரம் குறைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் வழங்கப்படும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை குறைத்து பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரத்தை வழங்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் 67வது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வடக்கு – தெற்கு மக்களின் மனங்களை ஒன்றுபடுத்தி வாழக்கூடிய தருணம் ஏற்படும் என நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். வரலாற்று தவறுகளை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். பிரித்தானிய காலனித்துவத்தில் இருந்தும் தீவிரவாதிகளிடம்…

Read More

வீதியை புனருத்தாரனம் செய்து தருமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம்

எம்.எச்.எம்.அன்வர் புதிய காத்தான்குடி பாம் வீதியை புனருத்தாரனம் செய்யுமாறு கோரி மக்கள் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நேற்று நடாத்தினர். மிக நீண்ட காலமாக புனருத்தாரனம் செய்யப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி தரும் இவ்வீதிக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதற்கு தடையாக மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் இருப்பதாகவும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதிமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளா தெரிவித்ததாக ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் தெரிவித்தனர். இதற்கான உண்மை நிலைப்பாட்டினை அறிவதற்காகவும் அதை மக்களிடம் தெளிவுபடுத்துவதற்காகவும் சம்பந்தப்பட்ட…

Read More

டுபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ ஏற்படவில்லை – பொலிஸார் மறுப்பு

உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக விளங்கி வருகிறது. துபாயில் சுற்றுலா தளங்களில் புர்ஜ் கலீபா கோபுரம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த கட்டிடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, அதன் உயரம், அழகை பார்த்து பிரமித்து செல்கிறார்கள். இந்த நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடம் தீப்பிடித்து புகை வருவது போன்ற…

Read More

ஜனாதிபதி மைத்திரிபாலவின், சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

“நாம் சுதந்திரமாக முன் னோக்கிப் பயணிக்கின் றோம் என்ற வகையில், இந்த தேசத்தின் வாரிசுகளான எமது பிள்ளைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் முழுமையான வெற்றிகளை கொண்டுவரும் வகையில் சமாதானம் மற்றும் ஐக்கியத்தைப் பலப்படுத்துவதை உறுதி செய்வோம். நேர்மை மற்றும் நல்லாட்சியின் ஒளியில் சமாதானம், சுதந்திரம் மற்றும் சுபிட்சத்துக்கான ஓர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதிமொழியில் நாம் இணைந்து கொள்வோம்.” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சுதந்திர தின செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் ஒரு…

Read More

மைத்திரியுடன் எனது மகளைக் கண்டேன்: மீட்டுத் தருமாறு தாயொருவர் கதறல்

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது எனது மகள் காணாமல் போனாள்.. அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள். எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார். தொடர்ந்தும் அவர் விபரிக்கையில், அடுத்த நாள்…

Read More