Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீன் குழுவினர் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம்

ஊடகப் பிரிவு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர்றிஷாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச் செல்வiதையும்,அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துல்ஷான் உட்பட வருகைத்தந்த அதிகாரிகளையும் காணலாம்.

Read More

அம்பாறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நாம் தயார் – ஒலுவில் வரவேற்பு விழாவில் றிஷாத் பதியுதீன்

ஊடக பிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் புதிய ஆட்சியில் கிழக்கு மாகாணத்தில் பினதள்ளப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னுரிமையளித்து செயற்படும் என கட்சியின் தேசிய தலைவரும்.கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஒலுவில் அக்கறை பிரதேச மக்கள் இன்று மாலை அமைச்சர் றிசாத் பதியுதீன் வழங்கிய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். கடந்த காலங்களில் இப்பிரதேச மக்கள் அரசியல் ரீதியில்…

Read More

காத்தான்குடியில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின் மக்கள் சந்திப்பு (Photo)

முகம்மட் பஹாத் தற்போது காத்தான்குடி கடற்கரை ஆ.மா வளவில் சகோதரர் சிப்லி பாருக் அவர்களின் ஏற்பாட்டில் அகில அலங்கை மக்கள் காஙிகரஸின்  மக்கள் சந்திப்பு நேற்றிருவு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அமைச்சர் றிஷாத்  பதியுதீன் குழுவினர் அமர்ந்திருப்பதையும் வருகை தந்த மக்களையும் படங்களில்  காணலாம்.

Read More

சட்டக் கல்லூரி பரீட்சை வினாத்தாள்கள் மூன்று மொழிகளிலும் வழங்கப்படும்: நீதி அமைச்சர்

சட்டக் கல்லூரிக்கான பரீட்சைகள் நடத்தப்படும் போது எதிர்வரும் காலங்களில் மூன்று மொழிகளிலும் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் விரும்பிய மொழியில் பரீட்சை வினாத்தாளுக்கு பதிலளிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டக்கல்லூரி பரீட்சை மொழி மூலம் தொடர்பில் நீண்ட நாள் சர்ச்சை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. சட்டக்கல்லூரியில் மாணவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்ற போது நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

கசினோ திட்டத்தை கைவிட ஜேம்ஸ் தீர்மானம்

இலங்கையில் 400 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவிருந்த ஆடம்பர விடுதி மற்றும் சுற்றுலா மைய செயற்றிட்டத்துக்கான வரி சலுகைகளை இலங்கை அரசு விலக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டதால் குறித்த திட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லையென ஜேம்ஸ் பக்கரின் கிறவுன் குரூப் தெரிவித்துள்ளது. பக்கரின், சுற்றுலா மையம் உட்பட மூன்று வெளிநாட்டு சுற்றுலா மையங்களுக்கான தாராள வரி சலுகைகளை இரத்து செய்யப்போவதாக இலங்கையின் புதிய அரசு நேற்று அறிவித்தது. புதிய அரசின் இந்த தீர்மானத்தின் காரணமாக தமது கம்பனி இந்த திட்டத்தை நிறுத்தப்போவதாக கிறவுன்…

Read More

அரசுக்கு ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை!

முன்னைய ஆட்சியில் கொலைகள், கொள்ளைகள், ஊழல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், தற்போதைய அரசிலிருந்து விலகி விடுவோம் என ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபித தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த அரசும் முன்னைய அரசைப் போலவே,கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும், ஊழல் செய்தவர்களையும் தண்டிக்கத் தவறினால், நாம் அரசிலிருந்து இருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசில், ஜாதிக ஹெல உறுமய அங்கம் வகிப்பதுடன், இதன் செயலாளரான…

Read More

6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றன – யுனிசெப்

உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் புதிய தலைமுறை மனிதாபிமான நெருக்கடிக்கு ஆளாகின்றன. இதற்காக ஐ.நாவின் குழந்தைகள் நிதியம் 3.1 பில்லியம் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.சமீப காலங்களில் குழந்தைகளுக்கான் அச்சுறுத்தல்கள் அதிகமாக வளர்ந்து உள்ளன.மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் எபோலோ நோய் மூலமும் , சிரியாவில் தீவிரவாதம் மூலமும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை  விட இந்த நிதி  உதவி மூன்றில் ஒரு பங்கு  அதிகமாகும். இது குறித்து யுனிசெப் இயக்குனர் அப்சான் கான் கூறியதாவது:-…

Read More

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழும் முன்பு முக்கிய கம்ப்யூட்டர் சிஸ்டத்தை செயலிழக்க செய்த விமானிகள்

ஏர்ஏசியா விமானம் கடலுக்குள் விழுவதற்கு முன்பு அதில் இருந்த முக்கிய கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டு சிஸ்டத்தை விமானிகள் செயல் இழக்கச் செய்தது தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து 162 பேருடன் சிங்கப்பூருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் க்யூஇசட் 8501 ஜாவா கடலில் விழுந்து மூழ்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்தனர். அதில் 70 பேரின் உடல்கள் தான் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டிகள் உள்ளிட்ட சில பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில்…

Read More

புதிய பிரதம நீதியரசராக சிறிபவன் சத்தியப்பிரமாணம்

புதிய பிரதம நீதியரசராக கே.சிறிபவன்,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Read More

வரிகொடுத்து தேய்ந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது ; விலை குறைப்பினால் உடலும் உள்ளமும் குளிர்கிறது

பட்ஜட்: மனந்திறந்து மக்கள் கருத்து அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாடுமுழு வதும் மக்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். சகல மக்களும் நன்மை பயக்கும் வரவு செலவுத் திட்ட மாக இது இருப்பதோடு, குடும்பத்தரிசிகளின் உள்ளத்தை பூரிப்படையச் செய்துள்ள தாக கருத்துக் கூறினர். இலங்கையின் வர லாற்றில் இதுபோன்ற திருப்திதரும் பட்ஜட் எதுவும் ஒரு போதும் சமர்ப்பிக்கப் படவில்லை என்று கூறியவர்கள், புதிய அரசு தங்களை உள்ளங்குளிர வைத்துள்ளதாகவும் அவர்கள் வெளிப் படுத்தினர். ஹட்டன்,…

Read More