Headlines

அ.இ.ம.காங்கிரசின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கிழக்கு முதலமைச்சர் சம்பந்தமாக விடுக்கும் ஊடக அறிக்கை

அஸ்ரப் ஏ. சமத் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பு தனக்கு வழங்கப்படல் வேண்டுமென்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கோரிக்கை விடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. கிழக்கு மாகாணம் மூவின மக்களையும் சம அளவாக காணப்படும் ஒரு மாகாணமாகும். அந்த வகையில் கிழக்குக்கு தமிழர் ஒருவர் முதலமைச்சராக கொள்கையளவில், நிராகரிக்க முடியாது. ஆனால் இன்று நாடு இருக்கின்ற சூழ்நிலையில் குறிப்பாக கடந்த 2 வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் எழுப்பப்பட்ட இனவாத கோசம் மறுபுறத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரியின்…

Read More

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

மத்திய மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். நாளை தினம் தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு பதவியேற்ற டிகிரி கொப்கேகடுவவின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பருடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

100 நாள் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் முதலாவது அபிவிருத்தி திட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொத்மலையில் பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜங்க கல்வி அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது. கொத்மலை ஆற்றுக்கு நீர் வழங்கும் டயகம கிழக்கு தோட்டத்தை கடந்து செல்லும் ஆற்றுக்கு மேலாக உள்ள பாலம் கடந்த காலங்களில் உடைந்திருந்தது. இந்நிலையில் அதனை நிர்மாணிப்பதற்காக 90 இலட்சம் ரூபாய் செலவில் இந்த பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஊழல் மோசடிகளுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது : அனுரகுமார திஸாநாயக்க

முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் தொடர்ச்­சி­யான முறைப்­பா­டு­களை தற்­போ­தைய புதிய அர­சாங்கம் மூலம் வெளிப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­கின்­றது. முன்­னைய ஆட்­சியில் முக்­கிய பிர­மு­கர்கள் பலரின் ஊழல்கள் தொடர்­பி­லான ஆதா­ரங்கள் எம்­மிடம் இருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எமது வேட்டை ஆரம்பமாகிவிட்டது என்று மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரிவித்தார் முன்­னைய அர­சாங்­கத்தின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷவிற்கும் எதி­ரான பாரிய…

Read More

பிரதமர் ரணிலின் அதிரடி (முழு விபரம் இணைப்பு)

பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல் தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம் முன்வந்துள்ளது. தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து 14 நாட்களுக்குள் பதில்…

Read More

மஹிந்தவை பொதுத் தேர்தலில் முன்னிலைப்படுத்தி வெற்றி பெறுவதற்கு சிலர் முயற்சி : சம்பிக்க ரணவக்க

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் முன்­னி­லைப்­ப­டுத்தி வெற்றி பெறு­வ­தற்கு சிலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்கப் போவ­தில்லை. அம் முயற்­சியை தகர்த்து தவி­டு­பொ­டி­யாக்­குவோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்­துள்ளார். பஷில், கோத்த­பாய என ராஜ­ப­க்ஷ­வினர் தொடர்­பாக மக்கள் மத்­தியில் காணப்­பட்ட வீரர்கள் என்ற மாயைக்கு மக்கள் தேர்­தலில் பாடம் புகட்டி அவர்­களை சிறிய மனி­தர்­க­ளாக்­கி­யுள்­ளனர் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக மின்­சக்தி மற்றும் எரி­சக்தி தொடர்­பான அமைச்சர் சம்­பிக…

Read More

தமிழக அரசுடனும் நட்புறவை வலுப்படுத்துவது அவசியம் : லக்ஷ்மன் கிரியெல்ல

இந்­தி­யா­வு­ட­னான நட்­பு­றவை கடந்த அர­சாங்கம் முறித்துக் கொண்ட நிலையில் புதிய அரசு நட்­பு­றவை புதுப்­பித்­துக்­கொள்ள எடுக்கும் நட­வ­டிக்­கைகள் வர­வேற்­கப்­ப­டு­வ­தற்­கு­ரி­ய­தாகும் எனத் தெரி­வித்த பெருந்­தோட்­டத்­துறை அபி­வி­ருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல, எமது எதிர்­கால பொரு­ளா­தார மேம்­பாட்­டுக்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தா­கு­மென்றும் தெரி­வித்தார். தமிழக அரசாங்கத்துடனும் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.இது தொடர்­பாக அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில், அயல் நாடான இந்­தி­யா­வுடன் நெருங்­கிய நட்­பு­றவை பேணு­வது என்­பது எமது வெளி­நாட்டுக் கொள்­கையின் முக்­கி­யத்­து­வ­மா­ன­தாகும்.ஆனால் கடந்த…

Read More

இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தில் பத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் : ரவி கரு­ணா­நா­யக

எதிர்­வரும் 29ஆம் திகதி பத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலைகள் குறைக்­கப்­பட்டு நாட்டு மக்கள் வாழ்க்கை சுமை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு வழி திறந்து விடப்படும் என நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அரசின் இடைக்­கால வரவு – செலவுத் திட்­டத்தின் மூலம் மக்­க­ளுக்­கான சலு­கைகள் வழங்­கப்­ப­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார். இது தொடர்­பாக நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக மேலும் தகவல் தரு­கையில்,எதிர்­வரும் 29 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் இடைக்­கால வரவு செலவுத் திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளது. இதில் எரி ­பொ­ருட்­களின்…

Read More

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!: ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். மேலும் ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் தற்போது நடைபெற்று வரும் ஈரானின் அணுச்செறிவூட்டலை மட்டுப் படுத்துதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளைப் பாதித்து யுத்தத்துக்கு இட்டுச் செல்லக் கூடும் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமெரூனுடன் இணைந்து உரையாற்றும் போதே…

Read More

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெறாது: உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு

சுதந்திர தினத்துக்கு பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்டது. 2007,2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும் வளாகத்திலும் 2010ஆம் ஆண்டு கண்டியிலும் 2011ஆம் ஆண்டு மொனராகலையிலும் 2012ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும் 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்திலும் 2014ஆம் ஆண்டு குளியாப்பிட்டியவிலும் நடத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு மாத்தறையில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தமை…

Read More

பேலியகொடையில் இரண்டு கொள்கலன்களில் மஹிந்தவின் பொருட்கள் சிக்கின!

பேலியகொடை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை- நீர்கொழும்பு வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்ப்பட்ட  கொள்கலன்களில் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் இருந்துள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை நடத்திய போது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார்…

Read More

மாற்றத்தை நோக்கி நகரும் அக்கரைப்பற்றின் அரசியலை மு.கா மேலும் வலுப்படுத்துமா..??

அரசியலில் எதிரிகள் அல்லது தன்னுடய போட்டியாளர்கள் உள்ளிருந்தை உருவாகின்றார்கள் என்பதற்கு எமது தற்போதய ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மிகப்பெரும் முன்னுதாரணமாகும். தன்னோடு தேர்தல் களத்தில் போட்டியிட யாருமே இல்லை அதற்கான எதிர் வேட்பாளரை தானே இறக்கவா என்று முன்னாள் ஜனாதிபதி கேட்டபோது அவரினுள் இருந்து கிளம்பிய மெல்லிய சத்தம் பெரும் கிரிடத்தை சாய்த்தது போல் அக்கரைப்பற்றில் ஒரு சுளல் சூறாவெளி உருவாகி மையவேரினை நோக்கி நகர்வதை எம்மால் அவதானிக்கமுடிகிறது. அக்கரைப்பற்றில் ஒருதாசாப்பத்தற்கிகு மேலாக அரசியல் மகுடம்…

Read More