வியட்னாமில் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை – வியட்னாம் கூட்டு வர்த்தக உப கமிட்டி உத்தியோகபூர்வ நடைமுறைக்கு வந்தது!
முதல் முறையாக வியட்னாம் – இலங்கை இடையிலான உத்தியோகபூர்வ கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான (Joint Trade Sub Committee) செயல்முறை ஆகஸ்ட் 21 ஆம் திகதி வியட்னாம் ஹனோய் நகரில் வைத்து நடைமுறைக்கு வந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கூட்டு வர்த்தக உப கமிட்டிக்கான செயல்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு வியட்னாம் அரசு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விசேட அழைப்பை விடுத்திருந்தது. அதன் பொருட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த…
