இருப்பை பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும் -YLS ஹமீட்
எஸ்.அஸ்ரப்கான் சிறுபான்மை இனத்தை பெரும்பான்மைகள் திரும்பிப்பார்க்கின்ற இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இந்நிலையில் எமது ஒட்டுமொத்த இருப்பையும் பாதுகாக்கின்ற திடகாத்திரமான முடிவை எமது மக்கள் எடுக்க வேண்டும். என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கடந்த (25) கல்முனையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றும்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எமது மக்களின் பிரச்சினைகள் பற்றி குறிப்பிடும்போது கடும் தொனியில் நடந்துகொண்டார். இதனால் இனவாத பிரச்சினைகள்…
