Headlines

தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்;ஹிருனிகா

தந்தையைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என  ஆளும் கட்சியிலிருந்து பிரிந்து எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஆதரவளிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மூன்று வருடங்களாகியும் எனக்கு நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஒழுங்கான தலைமைத்துவம் ஒன்றில்லாததால் நான் பொறுமையுடன் காத்திருந்தேன். தற்போது அதற்கான சூழ்நிலை உருவாகியிருப்பதால் நான் பொது வேட்பாளரைப் பலப்படுத்தி அவரது வெற்றிகாக உழைக்க முடிவெடுத்திருக்கிறேன். அரசிலிருந்து வெளியில் இருந்து வருபவர்களுக்கு பதவிகளும் அமைச்சுகளும் முன்னரிமையுடன் வழங்கப்படுவதைக் கொண்டு சுதந்திரக் கட்சியின் மூத்த…

Read More

இலங்கை அதிகாரிகள் கனடாவருவதற்கு தடைவிதிக்க வேண்டும் ; பற்றிக் பிரவுன்

இலங்கையின் இராஜதந்திரிகளும், இராணுவ உயரதிகாரிகளும் கனடாவிற்கு வருவதிற்கு தடை விதிக்கவேண்டுமென ஆளும்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் கடிதம் மூலம் கனடியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கனடிய மனிதவுரிமை மையத்தினால் நடாத்தப்பட்ட விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டபோது இந்த செய்தியினை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை நிலவரம் பற்றித் தெரிவிக்கையில், இலங்கையில் மற்றயை இனங்களும் நீதியுடனும் சமாதானத்துடனும் வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே கனடா இவ்வாறு தடைகளை விதிப்பதன் மூலம்…

Read More

மைத்திரிபாலவின் திட்டங்கள் நடைமுறைச் சாத்தியமற்றது; திஸ்ஸ அத்தநாயக்க

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் எவையும் நடைமுறைச் சாத்தியமற்றது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து விலகி அரசில் இணைந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் பொது வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பது எனத் தீர்மானித்தது. இவற்றில், 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை அமைச்சரவைக்கு வழங்குதல், அரசிலுள்ள 20 அமைச்சர்களை எதிர்க்கட்சிக்கு அழைத்துவருதல், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக…

Read More

அரச உத்தியோகத்தர் எவரும் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது

அரச உத்தியோகத்தர்கள், அமைச் சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரசியல் உரிமையற்ற அனைத்து அரச உத்தி யோகத்தர்களும் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய, அரச சொத்துக்கள் தேர்தல் பிரசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார். நேற்றுக் காலை தேர்தல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற ஜனாதிப தித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக் கலின்போது, வேட்பாளர்க ளுக்கிடை யில் உரையாற்றியபோதே மேற் கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு,…

Read More

மஹிந்தவின் தோல்வி உறுதி!

லும் மஹிந்த ராஜபக்­வையே பிரதான மாக காண்பித்தார்கள். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தேர் தல் ஆணையகத்திற்கு வருகைத் தந் தது வரை அனைத்தும் நேரலை யாகவே ஒளிபரப்பப்பட்டது. இது தேர்தல் விதிமுறை மூறல் என் பது மட்டுமன்றி ஊடகச் சுதந்திரமும் இல்லை என்பதை காட்டுகின்றது. அத்தோடு, இவர் தேர்தல் ஆணை யகத்திற்கு வந்திருந்த போதும் நிறைய அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருந் தமையைக் காணக்கூடியதாக இருந் தது. இவ்வாறு, அரச சொத்துக்களை பயன்படுத்துவதன் மூலமாகவே…

Read More

பொதுபல சேனாவும் முஸ்லிம் மக்களும்! (சிறப்புக்கட்டுரை)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியி டும் மஹிந்த ராஜபக்­வுக்கு பொதுபல சேனா ஆதரவு வழங் குமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளமை எவருக்கும் வியப்பை ஏற்படுத்தவில்லை. பொதுபல சேனா அரசின் வளர்ப்புப் பிள்ளை என்பதால் அதனால் இத்தகைய தொரு தீர்மானத்தையே எடுக்க முடியும். பொதுபல சேனா தீவிரமான சிங்கள பெளத்தவாதத்தை தன்னகத்தே கொண்டு செயற் பட்டு வருகின்றது. அதன் செய லாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் எத்தகைய கருத்துக்களையும் தெரிவிக் கும் பூரணமான சுதந்திரத்தைக் கொண்டிருக்கின்றார். அவரை…

Read More

சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான்

ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது. 4 வருடங்களுக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்தே சிரியா மீது இஸ்ரேல் அத்துமீறி சில தடவைகள் விமானத் தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஞாயிற்றுக்…

Read More

“கட்அவுட் ஜனாதிபதியாக மாறியுள்ள மஹிந்த”!– ரணில் கேலி

அண்மையில் பாணந்துறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அநேக பகுதிகளிலும் கட்அவுட்கள் அடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஜனாதிபதி கட்அவுட் ஜனாதிபதியாக மாற்றமடைந்துள்ளார். நாடு முழுதிலும் கட்அவுட் அடித்து மக்களின் பணமே விரயமாக்கப்படுகின்றது. இந்த கட்அவுட் அடிக்கும் நபர்கள் கூட ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. எந்த நாளும் மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசாங்கம் ஓர் கொள்ளைக் கூட்டம் என்பதனை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். நாடு சீரழிந்துள்ளது. பொலிஸார் சுயாதீனமான முறையில் கடமைகளை…

Read More

திஸ்ஸ அத்தநாயக்க மட்டுமல்ல, ரணில் விக்ரமசிங்கவே இங்கு வர தயாராகி விடுவார்!- கெஹலிய

ஐ.தே.க. வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. நேற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளதையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சி மற்றும் வர்ணத்தைப் பார்த்தல்ல. சாதகமானதும் நாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடியதுமான பயணம் முக்கியம். இந்த நாட்டின் அரசியலில் திறமை படைத்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். மிக முக்கியமானதொன்று. திஸ்ஸ அத்த நாயக்க எனக்கு மிக நெருக்கமானவர் நாம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்….

Read More

உயிர் இருக்கும்வரை ஐதேகவில் இருந்து விலக மாட்டேன் – சந்திராணி பண்டார

தான் உயிருடன் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது தந்தை சிறந்த ஐதேக செயற்பாட்டாளர் என்பதால் கட்சியை விட்டு செல்லும் அவசியம் தனக்கு இல்லை என அவர் கூறினார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்…

Read More

சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியவர் 48 ஆண்டுக்குப்பின் திரும்பி வந்த மகனால் தாய் இன்ப அதிர்ச்சி!!

இந்தியாவில்பொன்னேரி என்.ஜி.ஓ நகரை சேர்ந்தவர் கைரூன்பீவி (84). இவருக்கு 5 மகன்கள். சொந்த ஊர் மதுராந்தகம் அடுத்த இரண்யசித்தி எனும் கிராமம். இதில், இளைய மகனான ஷேக் இஸ்மாயில், 16 வயதில் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. கடந்த 48 ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர். ஆனால், அவரது தாய் மட்டும் மகன் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைரூன்பீவி, தனது கணவர்…

Read More

பாதுகாப்பு அமைச்சில் முஸ்லிம் காங்கிரஸ் குழு சந்திப்பு -நீண்டகால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு

பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணி, மீன்பிடி மற்றும் வழிபாட்டுத் தளங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் குழுவினருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய அரசாங்க குழுவினருக்கும் இடையில் நேற்று (08) திங்கட்கிழமை பிற்பகல் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முக்கிய பேச்சுவார்த்தையொன்றின்போது, அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக…

Read More