ஜனாதிபதி – ரிசாத் குழு விஷேட சந்திப்பு 08ஆம் திகதிக்குப் பிறகு இறுதி முடிவு
ஏ.எச்.எம்.பூமுதீன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா கட்சிக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று நன்பகல் அலரி மாளிகையில் இடம்பெறற்து. இச்சந்திப்பின் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு ,வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் ,முஸ்லிம் சமுகத்தில் காணப்படும் காணிப்பிரச்சினை ,முஸ்லிம்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு போன்றவை குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதியுடன் விரிவாக எடுத்துரைத்து கலந்துரையாடியுள்ளது. அ.இ.ம.கா வின் மேற்படி கோரிக்கைகள் தொடர்பில் கவனமாக செவிமடுத்தனர் ஜனாதிபதி தலைமையிலான…
