முசலிப் பிரதேசத்து மக்கள் ஹூனைஸ் எம்.பி க்கு விரைவில் பாடம் புகட்டுவர்! முசலி அ.இ.ம.கா உறுப்பினர்கள் கூட்டறிக்கை
ஏ.எச்.எம்.பூமுதீன் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது என தெரிவித்துள்ள முசலி பிரதேச சபை தலைவர் எஹ்யா , பிரதித் தலைவர் பைறுஸ் மற்றும் உறுப்பினர்களான அப்துல் ரஹ்மான் ,சுபியான் ,காமில் ,சுல்பிகார் போன்ற சபையின் 06 அ.இ.ம.கா உறுப்பினர்களும் ஹூனைஸ் எம்பி , முசலி மக்களுக்கும் வன்னி முஸ்லிம்களுக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் செய்த துரோகத்தனத்திற்கு முசலி மக்கள் விரைவில் சிறந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது தொடர்பில் முசலி பிரதேச…
