Headlines

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கும்  நிகழ்வு (படங்கள் இணைப்பு)

எ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய  அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும்  நிகழ்வு இன்று (11) வவுனியா மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட  அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைத்தார். அத்துடன் ,தற்காலிகமாக  வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய தமிழ், முஸ்லிம், சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட  கிராம சேவகர்களுக்கும் அமைச்சர் நிரந்தர நியமன கடிதங்களையும் வழங்கி வைத்தார்.

Read More

அல் அக்ஸாவை பாதுகாக்க துருக்கி உறுதி – ஹமாஸுக்கும் அழைப்பு

ஜெரூசலம்  அல் அக்சா பள்ளிவாசலை பாதுகாக்க துருக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் அஹமட் டவு டொக்லு உறுதியளித் துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பலஸ்தீன அதிகார சபையின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி’hல் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருப்பதாக டவுடொக்லு குறிப்பிட்டார். அல் குதுஸ் மற்றும் அல் அக்ஸா பள்ளிவாசலை பாதுகாக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். “நாம் தேவைப்படும்…

Read More

உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பான தொலை நோக்கின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அலங்கார மீன் தொழில் முனைவோருக்கு சர்வதேச சந்தைகளில் அணுகுவதற்கான பாதுகாப்பான புதிய தொழில்நுட்பங்களுடன் தகவல் மற்றும் சலுகைகள் வழங்குதற்கு அரசு தனது முழு முயற்சியினையும் கொண்டுள்ளது. உண்மையில், 2015 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் மீன்வளர்ப்பினை பாதுகாக்க இதற்கு முன் நிகழ்ந்திராத முயற்சிகளினை முன்வைத்துள்ளார். இந்த முயற்சி கிட்டத்தட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக எட்டப்பட்டுள்ளது. இன்று(10)…

Read More

பின்லேடன் உயிருடன் பிடிபடுவதை அமெரிக்கா விரும்பவில்லை – ராபர்ட் ஓ நெய்ல்

அல் கொய்தா இயக்கத்தின் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் வாழ்ந்து வருவதை அறிந்த அமெரிக்க சீல் படையினர் கடந்த 2-5-2011 அன்று நள்ளிரவு அந்த வீட்டை முற்றுகையிட்டனர். இந்த அதிரடி வேட்டையில் பின் லேடன் கொல்லப்பட்டார். கொன்றது எப்படி? என்று அந்த சீல் படையில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவரான ராபர்ட் ஓ நெய்ல்(38) தற்போது தனியார் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். சீல் படையில் 17 ஆண்டுகாலமாக பணியாற்றிய ராபர்ட் ஓ நெய்ல் தற்போது அந்தப்…

Read More

சிங்கள, முஸ்லிம் நல்லிணக நிகழ்வு

இக்பால் அலி மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் நாமே சிங்கள கிராமவாசிகள் ஒன்றிணைந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை மேலும் உறவை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்வு நேற்று 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்ப் பெரியார் ஏ, டி. குனவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதில் விசேடமாக பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களுடைய ஆசிவுரை நடைபெற்றது. உமங்கல சங்கரத்ன வெலிமடை தம்மரத்தன தேரர் சார்பாக வருகை தந்த கந்தகருவே தேவரத்ன தேரர் மற்றும் கோமன்கடவல தேரர்,…

Read More

758 கோடி மதிப்பிலான பில்கேட்ஸின் பிரமாண்டமான மாளிகை

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில்  இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம்  கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி  கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி  செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218  ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு  பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன்…

Read More

யாசகர் கை அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால்யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக்கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டுகால எனது முஸ்லிம் அரசியல்அனுபவத்தைப் பொறுத்தவரை நாம்சாதித்தவற்றை விட நம் சமூகம் அதனால் சோதிக்கப்பட்டதேஅதிகம், போராட்ட அரசியலாக ஆரம்பித்த எமது தனித்துவ அரசியல் சில அரசியல் வியாபாரிகளின்அல்லது தொழிலாளிகளின் சூதாட்ட அரசியலாக மாறிவிட்டுள்ளமை இன்று பகிரங்கஇரகசியமாகிவிட்டது. முஸ்லிம் அரசியலுக்கு தெளிவான இலக்குகளைக் கொண்ட…

Read More

நாட்டில் மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை; ஹுனைஸ் பாரூக் குற்றச்சாட்டு

நாட்டில், மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை எனவும் ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். இதன்போது அவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன பதிலளித்தார். எமது நாட்டில் 10% முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக முஸ்லிம் மக்களிடம் என்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது, இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 25 மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் மாவட்ட…

Read More

Families Seeking Shelter in Landslide Effected Areas – Koslanda – A project by Drizzling Foundation

Arafath Hassen Drizzling foundation established on 18th July 2014 with a team of youngsters contributing themselves in the field of social responsibility to the needy. It was a successful venture by the Drizzling Foundation team contributing their support for the needy in Koslanda effected areas. The programme was initiated on the 6th November with the…

Read More

பொது வேட்பாளர் யார்? விசேட அறிவிப்பு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக களமிறங் கப்போகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பான விசேட அறிவிப்பு இன்று விடுக்கப் படவுள்ளது. இதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப் புக்களின் முக்கிய புள்ளிகள் இன்று காலை தலைநகரில் சங் கமமாகவுள்ளனர். பல மாத காலமாக இழுபறியையும் – சர்ச்சையையும் ஏற்படுத்திவந்த பொது வேட்பாளர் விவகாரத் துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. பிட்டகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும் விசேட…

Read More

அமெரிக்கவின் தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர் காயம்

அமெரிக்க குண்டு வீச்சில் ஐ.எஸ். தலைவர் பக்தாதி காயம் அடைந்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கில் மேற்கு இன்பர் மாகாணத்தில் குயாயிம் நகரில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசின….

Read More

மகிந்தவின் கேள்விக்கு நீதிமன்றம் இன்று பதில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து…

Read More