அமைச்சர் றிஷாத் அனுதாபம்
எ.எச்.எம்.பூமுதீன் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்றுள்ள மரணமடைந்த, காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளகியுள்ள மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள அ. இ. ம.கா தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை பெற்றுக் கொடுக்க முன்வருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது: சுனாமி அனர்த்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தமாக இதனைப் பார்கவேண்டியுள்ளது. சுமார் 300 பேர்வரை மண்ணுக்குள் அகப்பட்டுள்ளதாக இதுவரை வெளியான…
