மூன்றாவது தடவையாகவும் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு தகுதியில்லை
ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட் டியிட முடியுமா அல்லது இல் லையா என்பது குறித்து சட்ட ரீதியாக சர்ச்சை மூண்டுள்ள நிலை யில், அவருக்கு மீண்டும் ஜனாதி பதி தேர்தலில் போட்டி யிடுவ தற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர் தல்கள் ஆணையாளரிடம் சமர்ப் பிக்கவுள்ளதாக இலங்கை சட் டத்தரணிகள் சங்கம் தெரிவித் துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக் மூன்றாவது தடவையாகவும் ஜனாதி பதித் தேர்தலில்…
