Headlines

புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா! அமைச்சர் ரிசாத்

தமி­ழீழ விடு­தலைப் புலி­களை விடவும் மோச­மான ஒரு நிலை­மையை இந்த நாட்டில் கொண்டுவர பொது­பல சேனா அமைப்­பினர் முயற்­சிக்­கின்­றனர் என அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் குற்றம் சாட்­டி­யுள்ளார். கடந்த முப்­பது வருட கால யுத்­தத்தின் பின்னர் நிம்­ம­தி­யான சூழ்­நிலை ஏற்­ப­டு­மென்றும், அச்­ச­மின்றி தொழில் செய்­யலாம், பிள்­ளை­க­ளுக்கு கல்வி புகட்­டலாம் என்றும் மக்கள் நம்­பி­யி­ருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோச­மான நிலையை பொது­பல சேனா அமைப்பு உரு­வாக்­கி­யுள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார். இவ்­வி­டயம் குறித்து அவர் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு மேலும்…

Read More