Headlines

பொதுபலசோனாவின் அடாவடித்தனத்தனம்! அமைச்சர் ரிசாத் கண்டனம்

அத்துமீறி அரசாங்க நிறுவனமான கைத்தொழில்,வணிகத்தறை அமைச்சுக்குள் நுழைந்து அங்கு முறையற்ற முறையில் நடந்து கொண்ட பௌத்த குருமார்களின் செயலினையும்,அதற்கு பின்னால் இருந்து செயற்படும் இந்த பொதுபல சேனாவின் செயற்பாட்டினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வண்மையாக கண்டித்துள்ளார்.  இன்று பிற்பகல் பொதுபலசேனா அமைப்பின் 5 மதகுருக்களும்,இன்னும் சில நபர்களுமாக கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனது அமைச்சுக்குள் பலவந்தமாக நுழைந்து அரச இயந்திரத்தின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் செயற்பட்டதுடன்,சட்ட விரோதமான முறையில் தெடுதல் ஒன்றினை நடத்தியிருப்பது வணடமையான கண்டனததுக்குரியதாகும்.  மேலும்…

Read More

அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்திய பொதுபலசேனா

-சர்ஜூன் ஜமால்தீன்- அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சுக்குள் பொது பல சேனா அமைப்பின் பிக்குமார் இன்று புதன்கிழமை (2014-04-23) காலை 11.30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். அமைச்சுக்குள் அத்துமீறி உள்நுழைந்த பொதுபலசேனா அமைப்பின் பிக்குமார் இவ்வமைச்சில் வட்டரக விஜித தேரரை மறைத்து வைப்பதாகவும் அவரை உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டனர். அமைச்சின் முற்றத்தில் ஊடகவியலாளரை சந்தித்த பொதுபலசேனாவின் பிக்குமார் பின்னர் அமைச்சுக்குள் நுழைந்து வட்டரக தேரருக்கு அமைச்சர் ரிசாத் ஆதரவு வழங்குவதாகவும்…

Read More

பொதுபல சேனா அமைப்பு உண்மைதான் சொல்கின்றார்களாக என பார்க்க சென்ற ஊடகவியாளர்களுக்கு அதிர்ச்சி.

  மரைக்கார் தீவு மக்களின் அவல நிலையினை நேரில் கண்ட ஊடகவியாளார்கள் சில ஊடகவியாளர்கள் கண்கலங்கின நிலையில் சர்வதேச மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமாக மன்னார் மரைக்கார் தீவு மக்களின் காணி பிரச்சினை உள்ளது.  மீள்குடியேறும் இந்த மக்கள் வில்பத்து சரணாலயத்தில் காடுகளை அழித்து வில்பத்துகு உரிய காணியில் விடுகளை அமைத்து வருகின்றார் இவர்களின் நடவடிக்கையினை தடை செய்ய வேண்டும். என பொதுபல சேனா என்ற அமைப்பினால் பல விதமாக கருத்துக்களை முன் வைக்கின்றார்கள் மக்களின் உண்மை…

Read More