Headlines

பொதுபல சேனா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது

 வில்பத்து வனாந்தரத்தில் 22 ஆயிரம் ஹெக்டேயர் காணி  சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். (2014-04-17) மாலை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1990 ஆம் ஆண்டு முசலி பிரதேசத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினர்.1990 ஆம் ஆண்டுகளில் ஒரு…

Read More