Headlines

பொதுபலசேனாவின் அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழுவை நியமியுங்கள் -அமைச்சர் றிசாத் பதியுதீன்

பொதுபலசேனாவினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை விசாரிக்க ஒரு ஆணைக்குழு நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.  அத்துடன் ஜாதிகபலசேனாவினால் கடந்த புதன்கிழமை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை பொதுபலசேனா அமைப்பு குழப்பியதற்கும் அக்கட்சி கண்டணம் வெளியிட்டுள்ளது.  இனங்களிடையே புரிந்துணர்வையும் சேர்ந்து வாழ்தலையும் தனது நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜாதிகபலசேனா என்ற அமைப்பினால் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

Read More