Headlines

புலிகளால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் சர்வதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட வேண்டும்

விடுதலைப் போர் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளையும் உயிர் காவுகளையும் முன் கொண்டு வருவதன் மூலமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்க்குச் சொல்ல வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.  கிழக்கு மாகாண சபையின் மாதர்ந்த அமர்வு கடந்த மாதம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டாறு கூறினார்.  அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் நாட்டில் இடம்பெற்ற 30வருட கால யுத்தத்தில் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் கூடியளவு…

Read More

இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை-

பொதுபலசேனா அதிதீவிரவாத இயக்கமாகும். இவ் இயக்கம் முஸ்லீம்களின் மீது தொடர்ந்தும் வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களின் பொறுமையை சோதிக்க நினைக்கின்றது. பௌத்தர்களையும் முஸ்லீம்களையும் மோதவிட்டு அதில் குளிர்காய நினைக்கும் இந்த இனவாத சக்திகளுக்கு நாம் ஒருபோதும் அசையப் போவதில்லை. என வடக்கு மாகணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் தெரிவித்தார்.  நாமும் இந்த நாட்டின் தேசிய இனமே. நாம் இங்கு வந்தான் வரத்தான் அல்ல. அமைதியாக வாழ்ந்து வரும் எம்மீது அடவாடித்தனத்தையும், அடக்குமுறையையும் பிரயோகித்து காட்டுமிராண்டித்தனமான இந்த இனவாத சக்திகளின்…

Read More