Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு மக்கள் அமோக ஆதரவு

அமைச்சர் றிஷாட் பதியுதீனை கொழும்பு மக்கள் அங்கிகரித்துள்ளனர் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பலத்த போட்டிக்கு மத்தியில் முதல் முறையாக தனது சொந்த சின்னத்தில் தனித்து களமிறங்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி 15491 வாக்குகளைப்பெற்று மேல்மாகாண சபையில் ஆசனமொன்றினை கைப்பற்றியுள்ளது.  கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராக செயற்படுவதற்கு மக்களின் ஆணையை கோரிய கட்சியின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாதவொன்று என…

Read More

நீங்கள் வைத்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணடிக்கமாட்டோம்;அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

மேல்மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்துப்போட்டியிட்டு ஓர்ஆசனத்தைப் பெற்ற நமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸூக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளை தெரிவிப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஸாத் பதியுதீன் தெரிவித்தார்.தேர்தல் வெற்றி தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-  வடக்கு கிழக்கிற்கு வெளியே முதற்தடவையாக தனித்து எமது கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு நாம் வெற்றி பெற்றுள்ளோம். நாம் களம் இறங்கியபோது கொழும்பு மாவட்டத்தில் ஓர் அங்கத்தவரேனும் எமது கட்சிக்கு இருந்திருக்கவில்லை.  மிகக்குறுகிய காலத்தில் நாம் மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறியே பிரசாரத்தில் ஈடுபட்டோம்….

Read More