Headlines

தெஹிவளை பள்ளியை நடாத்துவதற்கு ஒரு நல்ல தீர்ப்பு கிடைக்கும்-அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தெஹிவளைப் பிரதேசத்தல் உள்ள பள்ளிவாசல்கள் நிருவாகிகளுக்கும்  அமைச்சர் றிசாத் பதியுத்தீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது . நேற்று இரவு தெஹிவளையில் நவாஸ் முஸ்தபா என்பவரின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.   இந்த சந்திப்பில் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான விடயங்களும் பேசப் பட்டது  இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் தெஹிவளை கடவத்தை வீதி  பள்ளிவசால் சம்பந்தமான வழக்க இன்று நடைபெறுகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுகையிருடன் பேசியுள்ளதாகவும் இவ் வழக்கில் சிங்கள சட்டத்தரணிகளை சேர்த்துக்கொள்ளுமாறும்…

Read More